சிலுவத்தூரில் மகா சிவராத்திரி விழா
Dindigul King 24x7 |11 Feb 2026 4:26 PM ISTDindigul
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட சிலுவத்தூர் வங்கமனுத்து கிராமம் பிகே புதூரில் அருள் பாதித்து வரும் ஸ்ரீவைரப் பெருமாள் திருக்கோவிலில் நான்காம் ஆண்டு சிவராத்திரி விழா நடைபெற உள்ளது15.2.2026 அன்று இரவு 7:00 மணி முதல் காலை 6 மணி வரை மகா சிவராத்திரி நடைபெறும் மற்றும் சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story


