வருகிற 1-ந்தேதி முதல் காலாவதியாகும் பான் அட்டை....?

X
Aathi King 24x7 |26 Dec 2025 8:53 AM ISTவருகிற 1-ந்தேதி முதல் காலாவதியாகும் பான் அட்டை? வருமான வரித்துறையால் வழங்கப் படும் தனித்துவமான அடையாள அட்டையாக பான் அட்டை உள்ளது. இந்தாண்டு (2025) இறுதிக்குள் (வரு கிற 31-ந்தேதி) பான் அட்டையை ஆதார் அடையாள அட்டையுடன் இணைக்கப்படவில்லை என்றால் காலவரையின்றி செயல்படாமல் பான் அட்டை முடக்கப்பட்டு ஜனவரி 1-
வருகிற 1-ந்தேதி முதல் காலாவதியாகும் பான் அட்டை? வருமான வரித்துறையால் வழங்கப் படும் தனித்துவமான அடையாள அட்டையாக பான் அட்டை உள்ளது. இந்தாண்டு (2025) இறுதிக்குள் (வரு கிற 31-ந்தேதி) பான் அட்டையை ஆதார் அடையாள அட்டையுடன் இணைக்கப்படவில்லை என்றால் காலவரையின்றி செயல்படாமல் பான் அட்டை முடக்கப்பட்டு ஜனவரி 1-ந்தேதி முதல் (2026) காலாவதியாகும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
Next Story
