ஹலோ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எழுதும் கையேடு
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதி பெரியம்மாபாளையம் மருவத்தூர், பேரளி ஊராட்சிகளில் 10 -மற்றும் 12 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வை வெல்வோம் என்ற கையேட்டினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கிய நிகழ்வில் கலந்து கொண்ட பொழுது. உடன் ஒன்றிய கழகச் செயலாளர்கள் திரு மருவத்தூர் ராஜேந்திரன், திரு மதியழகன், திரு அழகு நீலமேகம் மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் கருணாநிதி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story



