எடப்பாடி வாழஅங்காளம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்..
Edappadi King 24x7 |20 Nov 2024 2:30 PM GMT
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வாழஅங்காளம்மன் கோவிலில் கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு விழாவைஒட்டி 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது
சேலம் மாவட்டம், எபப்பாடி வாழஅங்காளம்மன் கோவில் புரணரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்று இரண்டு ஆண்டு நிறைவுற்று மூன்றாம் ஆண்டு துவங்கியது.மூன்றாம்ஆண்டு விழாவைஒட்டி 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.கோவில் வளாகத்தில் 1008 சங்குகள் வைத்து குங்குமம் மற்றும் பலபூசை பொருட்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகங்கள் நடைபெற்றது.தொடர்ந்து வாழஅங்காளம்மனுக்கு சிறப்புபூசைகள்செய்தனர். சங்காபிஷேகத்தில் திரளானபக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். சங்காபிஷேகத்தில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story