கள்ளக்குறிச்சி: எம்ஜிஆர் அவர்களின்109-வது பிறந்த நாளை முன்னிட்டு எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை...

X
Rishivandiyam King 24x7 |17 Jan 2026 11:55 AM ISTஅதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109 -வது பிறந்தநாளில் தலைவரின் சிலை மற்றும் அவரது திருவுருவ படத்திற்கு கழக நிர்வாகிகளோடு எம் எல் ஏ செந்தில்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கிய போது....
கள்ளக்குறிச்சி, அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் அவர்களின் 109 -வது பிறந்தநாளில் தலைவரின் சிலை மற்றும் அவரது திருவுருவ படத்திற்கு கழக நிர்வாகிகளோடு செந்தில்குமார் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கிய போது....
Next Story
