விராலிமலையில் 12 பேர் மீது வழக்கு!

X

கைது செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த செல்பவர்களை காவல்துறை கைது செய்வதை கண்டித்தும், மதுரை மாவட்டத்தில் இரண்டு நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்வதற்காக விராலிமலை முருகன் கோவில் அடிவாரத்தில் ஒன்று கூடி நின்ற 12 பேரை விராலிமலை போலீசார் கைது செய்து செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story