இரு தரப்பினர் மோதல் 12 பேர் மீது வழக்கு பதிவு

X
அரூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் நேற்று வியாழக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் சென்ற போது மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்தவர் கல்லூரி மாணவர் மீது மோதுவது போல் வந்து சென்றார் இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதனை எடுத்து இரு தரப்பை சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டது இதில் காயுமடைந்த இரண்டு தரப்பினரும் அரூர் காவல் நிலையத்தில் நேற்று மாலை அளித்து புகாரின் பேரில் அருள் காவலர்கள் 12 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Next Story

