சேத்துப்பட்டு நகர திமுக சார்பில் தந்தை பெரியார் 147 வது பிறந்தநாள் விழா.

X
சேத்துப்பட்டு நகர திமுக சார்பில் தந்தை பெரியார் 147 வது பிறந்தநாள் விழாவில் நகர செயலாளர் இரா முருகன் பெரியார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து ,மலர் தூவி மரியாதை செலுத்தினார் உடன் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

