கள்ளக்குறிச்சி: மணலூர்பேட்டை திருவிழாவில் சிலிண்டர் வெடித்த விபத்து மூன்று பேர் பலி, 15 மேற்பட்டோர் தீவிர சிகிச்சை,போலீஸ் விசாரணை!

X
Rishivandiyam King 24x7 |19 Jan 2026 10:33 PM ISTகள்ளக்குறிச்சி அருகே ஹீலியம் சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மணலூர்பேட்டையில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் தள்ளுவண்டியில் ஒருவர் கேஸ் பலூன் விற்றுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்துள்ளது. இதில், காயமடைந்த 15-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை அனுமதி
கள்ளக்குறிச்சி அருகே மணலூர்பேட்டை ஆற்று திருவிழாவில்,ஹீலியம் சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மணலூர்பேட்டையில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் தள்ளுவண்டியில் ஒருவர் கேஸ் பலூன் விற்றுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்துள்ளது. இதில், காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிகக்கூடும் என அஞ்சப்படுகிறது, மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் சம்பவ இடத்தில் ஆய்வு சம்பவத்தை தொடர்ந்து காவல் ஆய்வாளர், போக்குவரத்துஆய்வாளர் இடமாற்றம் மேலும் இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை.
Next Story
