தென்காசி மாவட்டத்தில் ஜன.15, 26இல் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை

தென்காசி மாவட்டத்தில் ஜன.15, 26இல் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை
ஜன.15, 26இல் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை
திருவள்ளுவா் தினம்(ஜன.15), குடியரசு தினம்(ஜன.26) ஆகிய இரு தினங்கள் தென்காசி மாவட்டத்திலுள்ள மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்திலுள்ள அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் திருவள்ளுவா் தினம் (ஜன.15) மற்றும் குடியரசு தினம்(ஜன.26) ஆகிய இரண்டு தினங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Next Story