பராசக்தி வித்யாலயா பள்ளியில் 16.48 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பணி

பராசக்தி வித்யாலயா பள்ளியில் 16.48 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பணி
X
பராசக்தி வித்யாலயா பள்ளியில் 16.48 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பணி
குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட இந்து சமய அறநிலை துறைக்கு பாத்தியப்பட்ட திருக்குற்றாலநாதர் திருக்கோவில் பராசக்தி வித்யாலயா பள்ளியில் 16.48 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பணியினை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சியின் வாயிலாக துவக்கி வைத்தார். அப்போது குற்றாலத்தில் நடந்த விழாவில் தென்காசி கலெக்டர் கமல் கிஷோர், தென்காசி எம்பி ராணி குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Next Story