ஆர்.டி மலை ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது

X
Kulithalai King 24x7 |12 Jan 2026 7:17 PM ISTமாடுபிடி வீரர்கள், காளைகளுக்கான பதிவுகள் இணையதளம் மூலம் பதிவு செய்ய அறிவிப்பு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்.டிமலை கிராமத்தில் வரும் 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான பதிவுகளை karur.nic.in இணையதளம் மூலம் வரும் 14 ஆம் தேதி காலை எட்டு மணி முதல் 16ஆம் தேதி காலை 8 மணி வரை இணைய வழி பதிவுகளை மேற்கொள்ளலாம். பரிசீலனை செய்யப்பட்டு தகுதி பெறும் நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள் கரூர் மாவட்ட ஆட்சியர் இன்று அறிவிப்பு
Next Story
