திண்டுக்கல்லில் ரயிலில் 18 கிலோ கஞ்சா கடத்தல்

X
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் புருலியா - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிகாலை திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் துாயமணி வெள்ளைசாமி தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். அப்போது 18.4 கிலோ கஞ்சா ரயிலில் கேட்பாரற்று இருந்தது தெரிய வந்துள்ளது. உடனடியாக கஞ்சா இருந்தா பையை கைப்பற்றிய ரயில்வே காவல்துறையினர். கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

