தாளவாடி கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது

தாளவாடி கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது
X
தாளவாடி கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது
தாளவாடி கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே உள்ள மரியபுரம் கிராம பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து தாளவாடி போலீசார் மரியபுரம் கிராமத்தில் திடீர் சோதனை நடத்தினர்கள். அப்போது ஜேம்ஸ் மற்றும் பிலோமின்ராஜ் என்பவரின் வீட்டில் இருந்த 10 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து இரண்டு பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.தப்பியோடிய லூர்துமேரி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்
Next Story