கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது

கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது
X
திண்டுக்கல் அருகே கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது
திண்டுக்கல், தாடிக்கொம்புவை சேர்ந்த பிரபு என்பவர் பழனி ரோடு கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மகேஷ்குமார் (எ) தீனா(23), அறிவழகன்(29) பாலமுருகன் (எ) பட்டாசு பாலு(34) ஆகிய 3 பேர் பிரபுவை கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் வெடித்து உயிர் பயத்தை ஏற்படுத்தி செல்போன் பணம் மற்றும் பறித்து சென்றது தொடர்பாக தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story