போதை மாத்திரைகள் வைத்திருந்த 2 பேர் சிக்கினர்

X
புதுக்கோட்டை டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட் டிருந்தனர். அப்போது ஒரு தங்கும் விடுதி அருகே போதை ஊசிக்கு பயன்படுத்தக்கூடிய மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த ராஜா (வயது 38), சிவராஜூ தீன் (28) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து 15 மாத்திரைகளையும், 2 செல் போன்களையும் பறிமுதல் செய்தனர்.
Next Story

