சேலத்தில் மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

X
சேலம் கொண்டலாம்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சின்ன புத்தூர், பெரிய புத்தூர் ஆகிய பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பதாக கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிகளுக்கு சென்ற போலீசார் மது விற்ற சின்ன புத்தூரை சேர்ந்த நல்லம்மாள் (வயது 59), பெரிய புத்துரை சேர்ந்த கந்தசாமி (61) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story

