கோவையில் பன்றி குட்டிகள் திருட்டு – சிறுவன் உள்பட 2 பேர் கைது !

கோவையில் பன்றி குட்டிகள் திருட்டு – சிறுவன் உள்பட 2 பேர் கைது !
X
கோவை சுண்டக்கா முத்தூர் அருகே உள்ள பன்றி பண்ணையில் இருந்து 33 பன்றி குட்டிகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை சுண்டக்கா முத்தூர் அருகே உள்ள பன்றி பண்ணையில் இருந்து 33 பன்றி குட்டிகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், சூலூரைச் சேர்ந்த 17 வயது சிறுவனும், கேரளா கொடியம்பாறையைச் சேர்ந்த ஹரிராம் (19) என்பவரும் பண்ணைகளில் நுழைந்து பன்றி குட்டிகளை திருடியதை கண்டறிந்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 33 பன்றி குட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று பன்றி குட்டிகளை கடத்தும் கும்பலைக் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Next Story