செம்பட்டி ஆட்டு சந்தையில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.2 கோடி வரை வியாபாரம்

செம்பட்டி ஆட்டு சந்தையில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.2 கோடி வரை வியாபாரம்
X
Dindigul
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆடுகள் விற்பனை செய்யும் ஆட்டுச் சந்தை நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. சந்தையில் செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு அதிக அளவில் விற்பனையானது. சுமார் 2 கோடி வரை வியாபாரம் நடைபெற்றதால் ஆடு விற்பனை செய்தோர் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
Next Story