சிறுமி பலாத்காரம் செய்த ஓட்டுநருக்கு 20 ஆண்டு சிறை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த ஓட்டுனருக்கு 20 ஆண்டு சிறை நீதிமன்றம் தீர்ப்பு
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த பிரபு ஓட்டுநர் கடந்த 2022 ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவலர்கள் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிந்து தலைமறைவான பிரபுவை கைது செய்த காவலர்கள் நீதிமன்ற காவலில் வைத்திருந்த நிலையில் நேற்று இந்த வழக்கு தர்மபுரி சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது பிரபுவிற்கு 20 ஆண்டுகள் சிறை & 30,000 அபராதம் நீதிபதி மோனிகா தீர்ப்பு வழங்கி உள்ளார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
Next Story