தவெக தலைவர் விஜய் 2026 ல் தமிழ்நாடு முதலமைச்சராக வேண்டி சபரிமலைக்கு மாலை

X
Kulithalai King 24x7 |23 Dec 2025 8:58 PM ISTகுமாரமங்கலம் தவெக நிர்வாகிகள் சார்பில் வேண்டுதல்
கரூர் கிழக்கு மாவட்டம் குளித்தலை ஒன்றியம் குமாரமங்கலம் ஊராட்சியில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த இளைஞர்கள் தவெக தலைவர் விஜய் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆக வேண்டி ஐயப்பனுக்கு மாலை அணிந்து கொண்டு விரதம் இருந்து சபரிமலை யாத்திரை இன்று செல்கின்றனர். இது சம்பந்தமான பிளக்ஸ் பேனர் வைத்து குரூப் புகைப்படம் எடுத்துவிட்டு வாகனம் மூலம் சபரிமலை நோக்கி புறப்பட்டு சென்றனர்
Next Story
