திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்களார் சிறப்பு தீவிர திருத்தம் 2026-ன் தொடர் பணியாக

X
Dindigul King 24x7 |23 Dec 2025 10:10 PM ISTDindigul
மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் 01.01.2026-ஆம் தேதியை தகுதி நாளாகக்கொண்டு வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 27.12.2025, 28.12.2025, 03.01.2026 மற்றும் 04.01.2026 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது - மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தகவல்.
Next Story
