ஆர்டி மலையில் இது நம்ம ஆட்டம் 2026

கைப்பந்து போட்டியில் பங்கேற்ற பெண்கள்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர் டி மலையில் இது நம்ம ஆட்டம் 2026 என்ற தலைப்பின் கீழ் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் திமுக தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பெண்களுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் பெண்கள் உற்சாகமாக விளையாடினர்.
Next Story