வேலைவாய்ப்பு முகாமில் 24 பேருக்கு பணி ஆணை வழங்கல்

X
தேனி பெருந்திட்ட வளாகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நேற்று (பிப்.21) நடைபெற்றது. இதில் பதினாறு நிறுவனங்களைச் சேர்ந்த மனித வள மேலாளர்கள் பங்கேற்று நேர்முக தேர்வு நடத்தினர். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் பங்கேற்ற நிலையில் முதற்கட்டமாக 24 பேருக்கு பணி ஆணைகளை மாவட்ட அலுவலர் வழங்கினார்.
Next Story

