சபரி யாத்திரை அறக்கட்டளை சார்பாக 24 ஆம் ஆண்டு அன்னதானம் மற்றும் கன்னி பூஜை

சபரி யாத்திரை அறக்கட்டளை சார்பாக 24 ஆம் ஆண்டு அன்னதானம் மற்றும் கன்னி பூஜை
X
சபரி யாத்திரை அறக்கட்டளை சார்பாக 24 ஆம் ஆண்டு அன்னதானம் மற்றும் கன்னி பூஜை
தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் வாசுதேவநல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீ சேனை விநாயகர் சபரி யாத்திரை அறக்கட்டளை சார்பாக 24 ஆம் ஆண்டு அன்னதானம் மற்றும் கன்னி பூஜை இன்று நடந்தது பூஜையில் ஐயப்ப பக்தர்களோடு பாஜக தென்காசி மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Next Story