மக்காச்சோளம் கிலோ ரூபாய் 24.86க்கு ஏலம்

X
தேனி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விளைபொருட்கள் ஏலம் விடப்படுகின்றன மாவட்டத்தில் விளையும் தேங்காய் கொப்பரை தேங்காய் மக்காச்சோளம் உள்ளிட்ட விலை பொருட்கள் இங்கு வைத்து உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளுக்கு இ. நாம் முறையில் விற்பனை செய்யப்படுகிறது இந்த நிலையில் மக்காச்சோளம் கிலோ ரூபாய் 24.86க்கு ஏலம் போனது
Next Story

