பனையப்பட்டியில் ஞானி புல்லன் சாதுவின் 27 ஆம் ஆண்டு குருபூஜை

X
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பனையப்பட்டியில் உள்ள ஆயிரம் பிள்ளையார் கோவில் வளாகத்தில் உள்ள ஞானி புல்லான் சாதுவின் 27 ஆம் ஆண்டு குருபூஜை மற்றும் அன்னதான பெருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஆயிரம் பிள்ளையார் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஞானி புல்லான் சாதுவின் ஜீவசமாதியில் யாக வேள்வி பூஜைகளை செழியன் சுவாமிகள் தலைமையில் சித்தர் பீட விழாக் குழுவினர்கள் யாக வேள்வி பூஜைகள் செய்தனர்.
Next Story

