கள்ளக்குறிச்சி: டிசம்பர், 27 முதல்வர் வருகை அடுத்து அமைச்சர் ஆய்வு...

X
Aathi King 24x7 |22 Dec 2025 6:39 PM ISTமாண்புமிகு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் புதியமாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு மற்றும்பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ள நிலையில் அவ் இடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ.வேலு அவர்கள் ஆய்வு செய்தார்
கள்ளக்குறிச்சியில் டிசம்பர் 27 மாண்புமிகு தமிழக முதல் வருகை குறித்து பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் இடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ.வேலு அவர்கள் ஆய்வு செய்தார் உடன் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்
Next Story
