இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வில் 280 நபர்களில் 267 பேர் தேர்வு எழுதினர்

X
மயிலாடுதுறை புனித சின்னப்பர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற்றதை மாவட்ட ஆட்சியர்ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் மாவட்ட கல்வி அலுவலர் .ஞானசங்கர், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் .முத்துகணியன், மயிலாடுதுறை வட்டாட்சியர் .விஜயராணி உள்ளனர். 280 தேடர்களில் 267 நபர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். 13 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
Next Story

