தென்காசி அருகே கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

X

கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
தென்காசி மாவட்டம் தென்காசி அருகே பாப்பக்குடி புதுக்கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா என்ற துரை 2022 ஆம் ஆண்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தென்காசி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இந்த வழக்கில் தொடர்புடைய லண்டன் துரை, சுடலைமணி, மாரியப்பன் ஆகிய 3 நபர்களுக்கு நீதிபதி மனோஜ் குமார் ஆயுள் தண்டனை விதித்து தலா 1000 ரூபாய் அபராதம் விரித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் வேலுச்சாமி ஆஜரானார்.
Next Story