திண்டுக்கல்லில் 3-வது நாளாக தொடரும் செவிலியர்களின் போராட்டம்
Dindigul King 24x7 |20 Dec 2025 8:55 AM ISTதிண்டுக்கல் அரசு மருத்துவமனை
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் MRB செவிலியர்களுக்கு காலம் முறை ஊதியத்துடன் கூடிய பணி நிரந்தரம் வழங்க வேண்டி 3-வது நாளாக தொடர்கிறது கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களின் கோரிக்கைகளுக்கு அரசு நடவடிக்கை எடுக்காததால் தற்போது 3-வது நாளாக செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செவிலியர்களின் கோரிக்கையை அரசு செவி சாய்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
Next Story


