சித்தன்னவாசல்: அடையாள அட்டை பெற மார்ச்.31 கடைசி நாள்

சித்தன்னவாசல்: அடையாள அட்டை பெற மார்ச்.31 கடைசி நாள்
X
அரசு செய்திகள்
புதுகை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான அடையாள எண் பெற 93855 பேர் பதிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் விவசாயிகளுக்கு தனியாக அடையாள வழங்கப்படுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் நில உடமைகளை பதிவு செய்வதற்கு வருவாய் கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. விவசாயிகளுக்கான அடையாள எண் பதிய வருகிற 31 ஆம் தேதி கடைசி நாள் என வேளாண்மை இணை இயக்குனர் சங்கர லட்சுமி தெரிவித்தார்.
Next Story