திண்டுக்கல் அருகே சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது-32 மதுபான புட்டிகள் பறிமுதல்

திண்டுக்கல் அருகே சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது-32 மதுபான புட்டிகள் பறிமுதல்
X
Dindigul
திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, திண்டுக்கல், மாலப்பட்டி, சுப்புராம்பட்டறை, கல்லறை மேடு அருகே அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த தோட்டனூத்து, இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த கருப்பையா மகன் செல்வநாதன்(52) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 32 மதுபானம் புட்டிகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story