திருப்பத்தூர் நகராட்சி 34 வது வார்டு பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுவதால் குடியிருப்பு வாசிகள் அவதி!

திருப்பத்தூர் நகராட்சி 34 வது வார்டு பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுவதால் குடியிருப்பு வாசிகள் அவதி!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி 34 வது வார்டு பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுவதால் குடியிருப்பு வாசிகள் அவதி! திருப்பத்தூர் மாவட்டம் நகராட்சிக்குட் பட்ட பெரியார் நகர் 34 வது வார்டு பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது இந்த பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து நுரையுடன் துர்நாற்றம் வீசி வருகிறது இதைக் குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது இந்த பகுதியில் சுமார் இரண்டு மாத காலமாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து நுரை பொங்க துர்நாற்றம் வீசி வருகிறது நாங்கள் தண்ணிரை பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறோம் என்று நாங்கள் தினமும் விலை கொடுத்து தண்ணீர் வாங்கி உபயோகிக்கும் அவல நிலையில் தள்ளப்பட்டு உள்ளோம் இதைக் குறித்து மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்
Next Story