இலுப்பூர்: சூதாட்டம் 4 பேர் கைது

இலுப்பூர்: சூதாட்டம் 4 பேர் கைது
X
குற்றச் செய்திகள்
இலுப்பூர் அருகே உள்ள ஆச்சநாயக் டி பகுதியில் பொது கன்பட்டி பகுதியில் பொது இடத்தில் சிலர் சூதாட் டத்தில் ஈடுபடுவதாக இலுப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று பணம் வைத்து சூதாடிய இலுப்பூர்பகுதியை சேர்ந்த செல்வம் (28), கும (32), ញ (27), சிவா (32) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
Next Story