குருப் - 4 தேர்வில் வெற்றி பெற்றவருக்கு வாழ்த்து தெரிவித்த.அமைச்சர்

X
Pudukkottai King 24x7 |22 Dec 2025 3:33 PM ISTகுரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று கலந்தாய்வில் பங்குபெற்று வருவாய்த்துறையில் சார்பில் இளநிலை வருவாய் ஆய்வாளர் பணியினை வெற்றி பெற்ற சந்திப்பு
, இன்று புதுக்கோட்டை மாவட்டம் அமைச்சர்மெய்யநாதன் அலுவலகத்தில் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் பள்ளத்துவிடுதி ஊராட்சியை சேர்ந்த செல்வி.கீர்த்திகா அவர்கள்தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று கலந்தாய்வில் பங்குபெற்று வருவாய்த்துறையில் சார்பில் இளநிலை வருவாய் ஆய்வாளர் பணியினை தேர்ந்தெடுத்தெடுத்துள்ளார்.இதனையொட்டி, பணி ஆணையினை அமைச்சர் மெய்யநாதன் அவர்களைசந்தித்து வாழ்த்துக்கள் பெற்ற நிகழ்வின்போது.,
Next Story
