விருத்தாசலம்: ஒரே நாளில் 421 மூட்டை குவிந்தது

விருத்தாசலம்: ஒரே நாளில் 421 மூட்டை குவிந்தது
X
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் 421 மூட்டை குவிந்துள்ளது.
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று 11 ஆம் தேதி மணிலா வரத்து 10 மூட்டை, எள் வரத்து 250 மூட்டை, நெல் வரத்து 30 மூட்டை, உளுந்து வரத்து 40 மூட்டை, பச்சைபயிர் வரத்து 3 மூட்டை, நாட்டு கம்பு வரத்து 6 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 73 மூட்டை, தட்டைபயிர் வரத்து 1 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 6 மூட்டை, நரிபயிறு வரத்து 2 மூட்டை என மொத்தம் 421 மூட்டை வந்துள்ளது.
Next Story