நெல்லையில் 44.40 மில்லி மீட்டர் மழைப்பதிவு

நெல்லையில் 44.40 மில்லி மீட்டர் மழைப்பதிவு
X
மழை அளவு நிலவரம்
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இவ்வாறு மழை பெய்து வருவதை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் இன்று (மார்ச் 13) மழை அளவு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இன்றைய நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 44.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக நம்பியாறு அணைப்பகுதியில் 8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
Next Story