குறிப்பன்குளம் இந்து நாடார் உறவின் முறை சங்கம் 46-ஆம் ஆண்டு விழா

குறிப்பன்குளம் இந்து நாடார் உறவின் முறை சங்கம் 46-ஆம் ஆண்டு விழா
X
குறிப்பன்குளம் இந்து நாடார் உறவின் முறை சங்கம் 46-ஆம் ஆண்டு விழா
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி உட்பட்ட சென்னையில் வாழும் குறிப்பன்குளம் இந்து நாடார் உறவின் முறை சங்கம் 46-ஆம் ஆண்டு விழா இன்று நடைப்பெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக ஆலங்குளம் சட்டமன்றம் தொகுதி வெற்றி வேட்பாளர் சத்திரிய சான்றோர் படை தலைவர் அ.ஹரி நாடார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்
Next Story