ஜோலார்பேட்டை கைப்பந்து விளையாட்டு 48 அணி பங்கேற்பு

X
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக மாவட்ட மாணவரணி சார்பில் மாவட்ட அளவிலான நடைபெற்ற வாலிபால் போட்டி! வாலிபால் விளையாடி துவக்கி வைத்த எம்எல்ஏ!.. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக மாவட்ட மாணவரணி சார்பில் மாவட்ட அளவிலான நடைபெற்ற வாலிபால் போட்டியை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் வாலிபால் விளையாடி விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி தொடங்கி வைத்தார் மேலும் விளையாட்டு வீரர்களுடன் இணைந்து கைப்பந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த வாலிபால் போட்டியில் முதல் பரிசாக 20,000, இரண்டாம் பரிசாக 18000, மூன்றாம் பரிசாக 15,000, நான்காம் பரிசாக 12,000 என வழங்கப்பட உள்ளன. தில் மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளனர் இந்த நிகழ்வில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன் மற்றும் துணை அமைப்பாளர் கார்த்திக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்…
Next Story

