நெமிலி அருகே தொழிலாளி கொலையில் 5 பேர் கைது!

நெமிலி அருகே தொழிலாளி கொலையில் 5 பேர் கைது!
X
தொழிலாளி கொலையில் 5 பேர் கைது!
அரக்கோணம் அடுத்த நெமிலி அருகே உள்ள மேட்டுவேட்டாங்குளத்தில் தக்ஷிணாமூர்த்தியை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர் .அது தொடர்பாக அக்கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படைகள் தீவிர தேடுதலுக்குப் பின்பு வல்லக்கோட்டை சேர்ந்த வாசுதேவன், புருஷோத்தமன், கிஷோர், லோகேஸ்வரன், கிஷோர் குமார் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story