ஏலகிரி மலையில் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு கால மக்களின் பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

ஏலகிரி மலையில் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு கால மக்களின் பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
X
ஏலகிரி மலையில் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு கால மக்களின் பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு கால மக்களின் பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு திருப்பத்தூர் மாவட்டம் சின்ன ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் இயற்கையான மலை குகையில் மிக பெரிய பாறை ஓவிய தொகுதி கண்டெடுக்கப்பட்டது திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் தொல்லியல் வரலாற்றில் ஆய்வாளர் பிரபு தலைமையில் தென்மை பாதுகாப்பு மையம் இப்பாறை ஓவியங்களை கண்டறியப்பட்டது மங்கலம் பகுதியில் பெரிய பாறை குகையில் பழங்கால ஓவியங்கள் கற்களில் செதுக்கப்பட்டு இருந்ததை அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் வனத்துறை உதவியோடு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது அந்த பாறை குகைக்குள் 5ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாறையில் போரிடுவது போல் போரில் வெற்றியை கொண்டாதுவது போல் வில் அம்பு மனித உருவங்கள் மற்றும் மான் விளையாடுவது போல ஒவிவியங்கள் செதுக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
Next Story