அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இன்று தனது 54 வது தொடக்க விழா ஆண்டில் உற்சாகமாக கால் பதிக்கிறது அதிமுக முன்னாள் எம்எல்ஏ KPB பாஸ்கர் பெருமிதம்.
NAMAKKAL KING 24X7 B |17 Oct 2025 8:40 PM ISTஇன்று நம் அனைவருக்கும் பெருமை பெறும் நாள் மக்கள் நலன் ஒற்றுமை அமைதி வளம் வளர்ச்சி என்ற கோட்பாடுகளை நிறுவப்பட்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தொடங்கி வைத்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இன்று தனது 54 வது தொடக்க விழா ஆண்டில் உற்சாகமாக கால் பதிக்கிறது.
இக்கழகம் மக்களின் மனதில் ஆழமாக வேரூன்றிய ஒரு இயக்கம் அம்மா புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் அரணைப்பும் அறிவும் ஆட்சி குணமும் நம் கட்சியை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றதுஇன்று புரட்சித் தமிழர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அம்மா காட்டிய வழியில் உறுதியாக முன்னேற்றம் நம் கழகம் மக்களின் நம்பிக்கையை தாங்கி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து உழைத்து வருகிறது மக்கள் நலனே எங்கள் கொள்கை என்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா கொடுத்த பாடத்தை எப்போதும் நம் இதயத்தில் வைத்துக்கொண்டு மக்கள் நலனுக்காக செயலாற்றுவோம்
Next Story


