வேடசந்தூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து - 6 பேர் காயம்
X
Dindigul King 24x7 |4 Feb 2026 1:49 PM ISTDindigul
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ரங்கநாதபுரத்தில் பெங்களூருவில் இருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்த வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த குபத்தில் வேலை ஓட்டி வந்த வேனின் உரிமையாளர் குமார்(35) உட்பட 6 பேர் காயம். மேற்படி சம்பவம் குறித்து கூம்பூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story
