திருச்சியில் சுமார் 61 அடி உயரமுள்ள பிரம்மாண்ட சிவலிங்கம்!!

X
திருச்சியில் கோவில் ஒன்றில் சுமார் 61 அடி உயரமுள்ள பிரம்மாண்ட சிவலிங்கம் மற்றும் 55 அடி உயர சிவன் மற்றும் காளி சிலையும் அமைந்துள்ளது.
திருச்சியில் சுமார் 61 அடி உயரமுள்ள பிரம்மாண்ட சிவலிங்கம்திருவெறும்பூரில் கூத்தப்பர் என்ற ஊரில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி இங்கு 55 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான சிவன் சிலையும் மற்றும் 55 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான காளி சிலையும் உள்ளன என்பது தனி சிறப்பு. பிரமாண்ட சுவாமி சிலைகளைக் கொண்ட திருக்கோவில் கோவிலில் அமைந்துள்ள பிரம்மாண்ட சிவலிங்கத்திற்கு மகா சிவராத்திரியின் போது சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். வரும் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் மகா சிவராத்திரி சிறப்பு அபிஷேக நடைபெற உள்ளது.
Next Story
