ஜனவரி மாதம் 7-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வருகை தருவதை முன்னிட்டு
Dindigul King 24x7 |5 Jan 2026 12:17 PM ISTDindigul
திண்டுக்கல்லுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும் முதல்வரின் பாதுகாப்பு பிரிவு S.P. சக்திவேல் தலைமையிலானோர் முதல்வர் செல்லும் வழித்தடங்கள், விழா மேடை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர் இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
Next Story


