தேர் திருவிழா வழக்கு ஜூலை 8ம் தேதிக்கு தள்ளிவைப்பு

X

பொதுமக்கள் சாலை மறியல் போலீசார் குவிப்பு
பெரம்பலூர் மாவட்டம், வேப்பன்தட்டை கிராமத்தில் உள்ள ஶ்ரீ வேத மாரியம்மன் கோவில் தேர், பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களில் செல்ல முடியுமா? ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் கோவில் தேர் வருவதற்கு மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறி, அதே கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் வழக்கு குறிப்பிட்ட தெருக்கள் மிகவும் குறுகலானவை என்பதால் தேர் செல்வதில் சிக்கல் உள்ளது - தமிழக அரசு தரப்பு கோவில் விவகாரத்தில் அமைதி பேச்சுவார்த்தை என்ற பெயரில் அதிகாரிகள் கட்டப்பஞ்சாயத்து நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை வழக்கின் விசாரணை ஜூலை 8ம் தேதிக்கு தள்ளிவைப்பு
Next Story