புரட்சித்தலைவி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 9-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு

X
Dindigul King 24x7 |5 Dec 2025 3:18 PM IST9-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு
புரட்சித்தலைவி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 9-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல், பேருந்து நிலையம் MGR-சிலை அருகே, புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் மேயர் மருதராஜ் தலைமையிலான அதிமுகவினர் மாலை அணிவித்து மலா்கள் தூவி மரியாதை செலுத்தினர்
Next Story
