கடையநல்லூர் கல்வி நிறுவன 9 வது ஆண்டு விழா

கடையநல்லூர் கல்வி நிறுவன 9 வது ஆண்டு விழா
X
கல்வி நிறுவன 9 வது ஆண்டு விழா
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பேட்டை ஜலாலியா திருமண மண்டபத்தில் கடையநல்லூர் KEF IAS அகாடமி 9ஆவது ஆண்டு துவக்கவிழா மற்றும் ஐம்பெரும் விழா நடந்தது விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கடையநல்லூர் நகரமன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் உடன் தமிழ்நாடு தலைமை ஹாஜி மௌலானா மௌலவி என்பி உஸ்மான் முகைதீன் ஆலிம் பாகவி மற்றும் தென்காசி மாவட்ட தலைமை ஹாஜி மௌலானா மௌலவி ஏஒய் முகைதீன் அப்துல் காதர் பைஜி மற்றும் பேட்டை ஜமாத் தலைவர் ஜனாப் எஸ் செய்யது இப்ராஹிம் மற்றும் ஜனாப் டி முஹம்மது உசைன் தலைமை ஆசிரியர் ஓய்வு மசூது தைக்கா மேல்நிலைப்பள்ளி மற்றும் ஜனாப் டாக்டர் முகமது முதல்வர் துளசி மகளிர் சட்டக் கல்லூரி மற்றும் அமீன் தலைமை ஆசிரியர் ஹிதாயத்துல் இஸ்லாம் தொடக்கப்பள்ளி மற்றும் ஜனாப் எம்.எ ஹுசைன் ஆசிரியர் தலைவர் KEF IAS அகாடமி மற்றும் கே எஸ் குஷித் செயற்குழு உறுப்பினர் மற்றும் ஜனாப் எஸ் கே முகமது பொருளாளர் மற்றும் KEF. IAS நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் சிறந்த கல்வி சேவை விருது பெறுபவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்
Next Story