திண்டுக்கல் A.வெள்ளோடு பகுதியை சேர்ந்த பிரியதர்ஷன்(30) என்பவருக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் உதவித்தொகையை தருவதற்கு

X
Dindigul King 24x7 |25 Dec 2025 1:57 PM ISTDindigul
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் விரிவாக்க அலுவலராக பணியாற்றும் உமாராணி ரூ.3000 லஞ்சம் வாங்கினார் அப்போது திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. நாகராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் உமாராணியை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story
